இந்திய கடற்படைக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தீயணைப்பு உபகரணங்களை வாங்குவதற்காக பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் / 1,700 crore contract with Bell for purchase of 13 LYNX-U2 fire fighting equipments for Indian Navy
தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய ஏதுவாக கடற்படைக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தாக்குதல் கட்டுப்பாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக பெல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் 2023-ஆம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தாக்குதல் கட்டுப்பாட்டு முறை என்பது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.
இந்த 4-ம் தலைமுறை உபகரணம் கோவா, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் புதிய தலைமுறை கரையோர ரோந்து கப்பலில் பொருத்தப்பட உள்ளது.
ENGLISH
The Ministry of Defense has entered into an agreement with Bell on March 30, 2023 to procure 13 LYNX-U2 attack control systems for the Navy worth Rs 1,700 crore to achieve the goal of a self-reliant India. These 13 LYNX-U2 attack control systems are completely in-house designed.
This 4th generation equipment is to be installed on the new generation Coastal Patrol Vessel being manufactured at Shipbuilding Corporation, Goa.
0 Comments