Recent Post

6/recent/ticker-posts

இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 / Indian Grand Prix 2

  • இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 தடகள தொடரில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன்.
  • இதில் 100 மீட்டர் பிரிவில் ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அவர் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மகளிர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தை 11.52 நொடிகளிலும், 200 மீட்டர் ஓட்டத்தை 23.21 நொடிகளிலும் அவர் கடந்துள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸை காட்டிலும் 0.22 நொடிகள் முன்னிலையில் பந்தய தூரத்தை அர்ச்சனா கடந்துள்ளார்.
  • கடந்த 2019 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் மகளிர் பிரிவில் பங்கேற்றிருந்தார். 2019 தெற்காசிய போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 28 வயதான அவர் மதுரையை சேர்ந்தவர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel