Recent Post

6/recent/ticker-posts

சிவில் 20 இந்தியா 2023 தொடக்க கருத்தரங்கின் முதலாவது முழு அமர்வு / First Plenary Session of Civil 20 India 2023 Inaugural Seminar

  • சிவில் 20 இந்தியா 2023 தொடக்க கருத்தரங்கின் முதலாவது முழு அமர்வு நாக்பூரில் நடைபெற்றது. இந்த அமர்வு சுற்றுச்சூழலுடன் இணைந்த சமமான வளர்ச்சி என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்பட்டது. 
  • முன்னாள் தலைமை தகவல் ஆணையர் திரு.சத்யானந்த் மிஷ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் சுகாதாரம், நதிகள் மீட்பு மற்றும் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel