Recent Post

6/recent/ticker-posts

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் 2023 / SWISS OPEN BADMINTON 2023

  • சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் ஸ்விஸ் ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.
  • ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி 21-19, 24-22 என்ற செட் கணக்கில் சீனாவின் ரென் ஜியாங் யூ, டான் கியாங் ஜோடியை வீழ்த்தியது. 54 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
  • இந்த சீசனில் சாட்விக்- ஷிராக் ஷெட்டி ஜோடி பெறும் முதல் பட்டம் இதுவாகும். மேலும் உலக அளவிலான போட்டிகளில் இந்த ஜோடி வெல்லும் 5-வது சாம்பியன் பட்டமாகும் இது.
  • கடந்த 2018-ல் ஹைதராபாத் ஓபன், 2019-ல்தாய்லாந்து ஓபன், கடந்த ஆண்டில் இந்தியா ஓபன், பிரெஞ்சு ஓபனில் இந்த ஜோடி பட்டம் வென்றிருந்தது.
  • மேலும் 2022-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளிலும் சாட்விக், ஷிராக் ஷெட்டி ஜோடி பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel