Recent Post

6/recent/ticker-posts

நகர்ப்புற வெப்பத்தை தணிக்க டென்மார்க் அமைப்புடன் ஒப்பந்தம் / Agreement with Denmark Organization to alleviate urban heat

TAMIL

  • சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், டென்மார்க் நாட்டின் பட்டத்து இளவரசர் ப்ரெடரிக், இளவரசி மேரி ஆகியோர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • அமைச்சர்கள் தியாகராஜன், மனோ தங்கராஜ், வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு, நகராட்சி நிர்வாக துறை செயலர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதித் துறை செயலர் அபூர்வா கலந்து கொண்டனர்.
  • இந்த ஒப்பந்தம் வாயிலாக, அதிகரித்து வரும் தீவிர வெப்பத்தை தணிப்பதற்கான முன் முயற்சிகளில், இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்கும். 
  • தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை, நகராட்சி நிர்வாக துறை, வீட்டுவசதித் துறை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும். 
  • நகரங்களின் பசுமைப் போர்வையை மேம்படுத்துதல், வலுவான செயல் திறன் நடவடிக்கைகள், வெப்பத்தை தணிக்க திட்டமிடுதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். 

ENGLISH

  • The Memorandum of Understanding (MoU) was signed in the presence of Denmark's Prince Frederick and Princess Mary at the event in Chennai.
  • Ministers Thiagarajan, Mano Thangaraj, Forest Department Secretary Subriya Sahu, Municipal Administration Secretary Sivdas Meena and Housing Secretary Apurva were present.
  • Through this agreement, the two countries will cooperate in their efforts to quench the increasing extreme heat.
  • The Government of Tamil Nadu will be implemented in collaboration with the Department of Climate Change, Municipal Administration and Housing Department. Integrated action plans will be prepared and implemented, such as improving the green blanket of cities, strong implementation activities and planning to alleviate heat.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel