Recent Post

6/recent/ticker-posts

ஆடிட்ஆன்லைன் செயலிக்கு சர்வதேச விருது / INTERNATIONAL AWARD FOR AUDITONLINE APP

TAMIL

  • மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும் அரசின் தொழில்நுட்ப கூட்டு நிறுவனமாக இயங்கும் தேசிய தகவலியல் மையமும் அதன் ஆடிட்ஆன்லைன் எனும் செயலியும் திட்டத்திற்கான உயரிய விருதை வென்றுள்ளன. 
  • அனைத்து பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளிலும் இணைய வழியாக தணிக்கை பணிகளை மேற்கொள்ளும் ‘வசதி பிரிவில்’ ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக உச்சிமாநாட்டில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இந்த விருதைப் பெற்ற குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ENGLISH

  • The Central Panchayat Raj Ministry and the National Informatics Centre, a government technology joint venture, and its app AuditOnline won the top award for the project. The recognition was given at the ITU World Summit held at the ITU headquarters in Geneva, under the 'facility division' which conducts online auditing of all Panchayat Raj institutions.
  • Central Rural Development and Panchayat Raj Minister Mr. Giriraj Singh has congratulated the award winning team.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel