Recent Post

6/recent/ticker-posts

இந்தியா, வங்கதேசம் இடையே முதல் டீசல் பைப்லைன் மோடி-ஹசீனா திறப்பு /Modi-Hasina inaugurates first diesel pipeline between India, Bangladesh

  • இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசல் கொண்டு செல்ல ரூ.377 கோடியில் பைப்லைன் அமைக்கும் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான முதல் எல்லை தாண்டிய எரிபொருள் பைப்லைன் திட்டமாகும். 
  • இதில், வங்கதேச பகுதியில் பைப் லைன் அமைப்பதற்கான ரூ.285 கோடி செலவையும் இந்திய அரசே ஏற்றுக் கொண்டது. இந்த பைப்லைனை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தனர்.
  • தற்போது இந்த பைப்லைன் அசாமில் உள்ள நுமாலிகரில் இருந்து வங்கதேசத்திற்கு 131.5 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் டன் வரையிலும் டீசல் விநியோகிக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel