Recent Post

6/recent/ticker-posts

தேசிய அலுமினிய நிறுவனம் – பாபா அணு ஆராய்ச்சி மையம் இணைந்து இந்தியாவின் முதல் பாக்சைட் சிஆர்எம்-ஐ வெளியிட்டது / National Aluminum Corporation – Baba Atomic Research Center jointly launched India's first bauxite CRM

  • மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளர் மற்றும் அலுமினிய ஏற்றுமதியாளரான தேசிய அலுமினியம் நிறுவனம் (நால்கோ), பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் (BARC) இணைந்து BARC B1201 எனப் பெயரிடப்பட்ட பாக்சைட் குறிப்புப் பொருளை (CRM) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
  • இது இந்தியாவின் முதல் மற்றும் உலகின் 5-வது சிஆர்எம் ஆகும். BARC B1201 மார்ச் 24-ம் தேதியன்று புவனேஸ்வரில் உள்ள நால்கோ ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தில் மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel