மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில், போபால் மற்றும் புதுடில்லி இடையேயான, 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ரயில் இரு நகரங்களுக்கும் (போபால் - டில்லி) இடையே மொத்தம் 706 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த தொலைவை வந்தே பாரத் ரயில் 7.50 மணி நேரத்தில் கடந்து விடும்.இது நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலாகும்.
0 Comments