Recent Post

6/recent/ticker-posts

2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன் விருது/ MAHARASHTRA BHUSAN 2022

TAMIL

  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2022 ஆம் ஆண்டிற்கான "மகாராஷ்டிர பூஷன்" விருதை டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கரில் இன்று வழங்கினார்.
  • இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

ENGLISH

  • Union Home and Cooperatives Minister Mr. Amit Shah presented the "Maharashtra Bhushan" award for the year 2022 to Dr. Appasaheb Dharmadhikari in Raigarh, Maharashtra today. The event was attended by Maharashtra Chief Minister Eknath Shinde, Deputy Chief Minister Devendra Fadnavis and other dignitaries.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel