இந்தியா – இங்கிலாந்து இடையே 7-வது கூட்டு ராணுவப் பயிற்சி “அஜயா வாரியர்-2023” இங்கிலாந்தின் சாலிஸ்பரி சமவெளியில் ஏப்ரல் 27 முதல் மே 11,2023 வரை நடைபெறுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அஜயா வாரியர் கூட்டு ராணுவப் பயிற்சி இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடைபெறுவது வழக்கமாகும். கடந்த முறை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சௌபாட்டியாவில் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.
இப்பயிற்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த 2 ராயல் கூர்கா ஃரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும், பீகார் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இதற்காக இந்திய ராணுவ வீரர்கள் குழு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் இந்திய விமானப்படையின் சி-17 விமானம் மூலம் ஏப்ரல் 26, 2023 அன்று பிரிஸ் நார்ட்டான் சென்றடைந்தனர்.
ENGLISH
The 7th India-UK joint military exercise “Ajaya Warrior-2023” will be held in Salisbury Plain, England from April 27 to May 11, 2023. The biennial Ajaya Warrior joint military exercise is held regularly in the UK and India. Last time it was held in October 2021 at Chowpattia in Uttarakhand.
Soldiers from 2 Royal Gurkha Friable Divisions from England and Indian soldiers from Bihar Regiment are participating in this exercise. For this purpose, a group of Indian soldiers, along with indigenously manufactured weapons and equipment, reached Bris Norton on April 26, 2023 in an Indian Air Force C-17 aircraft.
0 Comments