இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவுகளை முக்கியமாக வர்த்தகத் துறைகளில் பேணுவதில் முக்கிய பங்களிப்பை அளித்தமைக்கு, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் பொதுப் பிரிவில் ரத்தன் டாடா கெளரவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
வர்த்தகம், தொழில் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உறவை பலப்படுத்தியதற்காக ரத்தன் டாடாவின் பங்களிப்பை பாராட்டி இந்த விருதை ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது. இந்த விருது வழங்கும்போது டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் உடன் இருந்தார்.
ரத்தன் டாடா, இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை 2000 ஆண்டிலும், பத்ம விபூஷன் விருதை 2008லும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
Ratan Tata was appointed an Honorary Officer of the General Division of the Order of Australia for his significant contribution to maintaining relations between India and Australia, mainly in the areas of trade.
The Australian government has given this award in recognition of Ratan Tata's contribution to strengthening the relationship between India and Australia in the fields of trade and industry. Tata Sons Chairman N.Chandrasekaran was present during the award presentation.
Ratan Tata is a recipient of one of India's highest awards, the Padma Bhushan in 2000 and the Padma Vibhushan in 2008.
0 Comments