உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து கணிக்கும் சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்), அது குறித்த தனது சமீபத்திய அறிக்கையை கடந்த 11-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.8 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டுக்கான உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
0 Comments