Recent Post

6/recent/ticker-posts

'ஆப்பரேஷன்' காவேரி / OPERATION KAVERI

TAMIL

  • வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. இதனால், தலைநகர் கர்த்துாம் உட்பட பல இடங்களில் 10 நாட்களுக்கு மேலாக வன்முறை வெடித்துள்ளது. இதில், ஒரு இந்தியர் உட்பட 400 பேர் பலியாகியுள்ளனர். 
  • இந்நிலையில், இங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
  • இதையடுத்து, இந்தியவிமானப் படையின் இரண்டு விமானங்கள் சவுதி அரேபியாவில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் கப்பல் ஒன்றும் அங்கு விரைந்துள்ளது. 
  • இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தன் 'டுவிட்டர்'பதிவில், 'ஆப்பரேஷன் காவேரி திட்டத்தின் வாயிலாக 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்துள்ளனர்.
  • நம் நாட்டு கப்பல் மற்றும் விமானங்களில் அவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளார். 
  • அதேசமயம், சூடானில்இருந்து மூன்று இந்தியர்கள் உட்பட 66 பேரை, சவுதி அரேபியா அரசு நேற்று முன்தினம் மீட்டது. இந்நிலையில், சில இந்தியர்கள் உட்பட 27 நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரான்ஸ் அரசு மீட்டது

ENGLISH

  • A recent conflict broke out between the military and paramilitary forces in the North African country of Sudan. Due to this, violence has erupted in many places including the capital Khartoum for more than 10 days. In this, 400 people including one Indian have died. In this case, the central government has intensified the operation to rescue the Indians here.
  • Subsequently, two aircraft of the Indian Air Force have been kept on standby in Saudi Arabia. An Indian Navy ship has also rushed there. Regarding this, Union External Affairs Minister Jaishankar said in his 'Twitter' post, 'More than 500 Indians have arrived at the port of Sudan through Operation Cauvery. 
  • Arrangements have been made for them to return to their homeland in our country's ships and planes. Meanwhile, the government of Saudi Arabia rescued 66 people, including three Indians, from Sudan yesterday. In this case, the French government rescued people from 27 countries, including some Indians.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel