உலகின் மிக நீண்ட ரயில் பயணம் இரண்டு அல்லது நான்கு நாட்களில் முடிந்துவிடும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அந்த பயணத்தை முடிக்க 7 நாட்கள் 20 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரிலிருந்து வடகொரியாவின் பியாங்யாங் (Pyongyang) நகருக்கு இடையே ஓடிய ரயிலின் பயண நேரம் இது தான்.
மாஸ்கோவில் இருந்து பியாங்யாங்கிற்கு செல்லும் பயணமே உலகின் மிக நீண்ட ரயில் பயணமாகும். டிரான்ஸ்-சைபீரியன் ரயில் ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து கிளம்பும் இந்த ரயில் வட கொரியாவின் பியாங்யாங் வரை 10,214 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்த நீண்ட பாதையில் ரயில் 16 முக்கிய ஆறுகள், 87 நகரங்கள் வழியாகச் செல்கிறது.
ENGLISH
If you thought the world's longest train journey could be completed in two or four days, you'd be wrong. It takes 7 days 20 hours 25 minutes to complete that journey. Yes! This is the travel time of the train that ran from Moscow, Russia to Pyongyang, North Korea.
The journey from Moscow to Pyongyang is the longest train journey in the world. The Trans-Siberian Railway starts from Moscow, Russia and covers a distance of 10,214 kilometers to Pyongyang, North Korea. The train passes through 16 major rivers and 87 cities on this long route.
0 Comments