Recent Post

6/recent/ticker-posts

கடலோரக் காற்றாலை எரிசக்தித் திட்டம் குறித்து ஜி20 அமைப்பின் மூன்றாவது எரிசக்தி மாற்றப் பணிக்குழுக் கூட்டம் / Third Energy Transition Working Group meeting of G20 on offshore wind energy project

TAMIL

  • ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது எரிசக்தி மாற்ற பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக “எரிசக்தி மாற்றத்தை விரைவுப்படுத்துவதற்காக கடலோரக் காற்றாலையைப் பயன்படுத்துதல்: எதிர்காலத் திட்டம்” என்ற தலைப்பில் உயர்நிலைக் கூட்டம் மும்பையில் மே 16-ஆம் தேதி நடைபெற்றது. 
  • உலகளாவிய காற்றாலை எரிசக்திக் கவுன்சில் மற்றும் தேசிய காற்றாலை எரிசக்திக் கழகத்துடன் இணைந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 
  • அரசுப் பிரதிநிதிகளுடன், நிதி நிறுவனங்கள் மற்றும் முன்னணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ENGLISH

  • A high-level meeting titled “Harnessing Offshore Wind to Accelerate Energy Transition: Future Plan” was held in Mumbai on May 16 as part of the Third Energy Transition Task Force Meeting under the leadership of G20 India. 
  • The meeting was organized by Ministry of New and Renewable Energy along with Global Wind Energy Council and National Wind Energy Corporation. Along with government representatives, financial institutions and leading domestic and foreign industrialists attended the event.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel