Recent Post

6/recent/ticker-posts

இந்திய வானியல் கழக கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருது 2023 / Indian Astronomical Society Govind Swaroop Lifetime Achievement Award 2023

TAMIL

  • முதன்முறையாக வழங்கப்படும் இந்திய வானியல் கழக கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற பேராசிரியர் ஜெயந்த் விஷ்ணு நார்லிகர்.
  • 2022-ம் ஆண்டில் பொன்விழாவைக் கொண்டாடிய இந்திய வானியல் கழகம், இந்தியாவின் வானியல் மற்றும் வானியற்பியல் துறைக்குப் பங்களித்த புகழ்பெற்ற இந்திய வானியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில், கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்தது. பேராசிரியர் கோவிந்த் ஸ்வரூப்பின் (1929-2020) நினைவாக இந்த விருது அவரது பெயரில் வழங்கப்படுகிறது. 
  • சிறந்த வானியலாளரும், புனேவிலுள்ள ஐயுசிஏஏ-வின் நிறுவன இயக்குனரும், இந்திய வானியல் கழகத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் ஜெயந்த் வி. நர்லிகர், முதன்முறையாக வழங்கப்படும் இந்திய வானியல் கழக கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் ஆவார். 

ENGLISH

  • Prof. Jayant Vishnu Norlikar to receive first-ever Indian Astronomical Society Govind Swaroop Lifetime Achievement Award
  • Celebrating its golden jubilee in 2022, the Indian Astronomical Society announced the Govind Swaroop Lifetime Achievement Award to recognize distinguished Indian astronomers who have contributed to the field of astronomy and astrophysics in India. The award is named after Professor Govind Swarup (1929-2020).
  • Eminent Astronomer, Founding Director of IUCAA, Pune and former President of Indian Astronomical Society Prof. Jayant V. Narlikar is the most deserving recipient of the inaugural Indian Astronomical Society Govind Swaroop Lifetime Achievement Award.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel