Recent Post

6/recent/ticker-posts

இந்தியா - இஸ்ரேல் இருநாடுகளுக்கிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து / 3 agreements signed between India and Israel

  • இஸ்ரேல் வௌியுறவுத்துறை அமைச்சர் எலிகோஹன் 3 நாள் பயணமாக டெல்லி வந்தார். அவருக்கு ஒன்றிய வௌியுறவுத்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
  • தொடர்ந்து ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெங்சங்கரை எலிகோஹன் சந்தித்து பேசினார். அப்போது, விவசாயம், நீர், பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் இருநாடுகளிடையே உறவை முன்னோக்கி எடுத்து செல்வது, சுகாதாரம், உயர்தொழில்நுட்பம், டிஜிட்டல் துறை உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவைகள் குறித்து இருஅமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர். 
  • தொடர்ந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், இஸ்ரேல் வௌியுறவுத்துறை அமைச்சர் எலிகோஹன் முன்னிலையில், இருநாடுகளுக்கிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • 3 நாள் பயணமாக இந்தியா வந்த இஸ்ரேல் அமைச்சர் எலிகோஹன், இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக தனது இந்திய பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு இஸ்ரேல் திரும்பி சென்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel