Recent Post

6/recent/ticker-posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜி.எஸ்.எல்.வி' - F12 ராக்கெட் / 'GSLV' - F12 rocket successfully launched

  • நேவிகேஷன் எனப்படும் இட தரவுகள் குறித்த தகவல்களை பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமைதாக ஒன்றாக இருக்கும் நிலையில், இஸ்ரோ மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து நேவிகேஷன் செயற்கைகோள் தயாரிப்பில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
  • அதன்படி NVS-01 செயற்கைக்கோள் கண்டறியப்பட்டுள்ளது. NVS-01 செயற்கைக்கோள் நேவிகேஷன் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள்களில் முதன்மையானது. இது புவிநிலைச் சுற்றுப்பாதையில் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • மே 29 திங்கட்கிழமை காலை 10:42ல் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து GSLV-F12 ராக்கெட்டில் இது விண்ணில் ஏவப்பட்டது. 
  • இதன்மூலம் கடல் சார் இருப்பிடம், விவசாய நிலங்களை கண்டறிதல், பேரிடர் மேலாண்மை, மொபைல் போன்களுக்கான நேவிகேஷன் வசதி, அரசு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மின்துறை நிறுவனங்களுக்கு தேவையான தரவுகளை பெறமுடியும் என கூறப்படுகிறது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel