Recent Post

6/recent/ticker-posts

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரணாய் சாம்பியன் / Malaysia Masters Open Badminton - Indian player Pranai is the champion

  • மலேசியத் தலைநகர் கோலா லம்பூரில் கடந்த 23ம் தேதி மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடங்கியது. தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் மற்றும் சீன வீரர் வெங் ஹோங்யாங் விளையாடினார்கள்.
  • விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 9-வது இடம் பிடித்து உள்ள 30 வயதுடைய பிரணாய், தொடர்ச்சியாக போராடி இறுதியில் வெற்றி பெற்று உள்ளார்.
  • முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார். 2 ஆவது சுற்றை 23-13 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். இதனால் 3ஆவது சுற்றில் ஆட்டம் அனல் பறந்தது. 
  • இறுதியாக 20-18 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிரணாய் தட்டிச் சென்றார். மொத்தம் 93 நிமிடங்கள் வரை இந்த போட்டி நடைபெற்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel