சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் இயக்கமான லைஃப் மிஷன் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளை அடையாளம் காண உதவும் வகையிலான மேரிலைஃப் (Meri LiFE) என்ற செயலியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் அறிமுகம் செய்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப்பார்வையில் இடம்பெற்ற சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையை உத்வேகப்படுத்தும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையான லைஃப் இயக்கத்தின் இணையதளத்தில். சூற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய படைப்புகள். வீடியோக்கள் உள்ளிட்டவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ENGLISH
Union Minister for Environment, Forests and Climate Change Mr. Bhupendra Yadav launched an app called Meri LiFE to help identify the development work of Life Mission, an eco-friendly living movement. The app is designed to inspire the eco-friendly way of living as envisioned by Prime Minister Narendra Modi.
On the website of this eco-friendly lifestyle movement. Works that include features to protect the environment. Videos are created and uploaded by the Union Ministry of Environment.
0 Comments