ஜப்பான் நாட்டின் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU with Omron Healthcare of Japan and Tamilnadu
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு 128 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
0 Comments