Recent Post

6/recent/ticker-posts

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்காக புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு / New Evidence for Water on Mars Discovered

  • செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்படுகளை நாசா, உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.
  • இந்த நிலைய்ய்ல், சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் சமீபத்தில் ஜூராங் ரோவரை கடந்த 2021 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.
  • இந்த நிலையில், இந்த விண்கலம் ஜூராங் ரோவர் உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பின் அடுக்கிலும் நீரேறப்பட்ட சல்பேட்டடுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கான், இரும்பு ஆக்சைடு தாதுக்கள், குளோரைடுகளால் நிறைந்திருப்பதாக கண்டுபிடித்தனர்.
  • அதன்மூலம், செவ்வாய் கிரகத்தில்மக்க வாழ்வதற்கான சூழ்நிலைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற கால நிலை உள்ளதாகவும், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில், கடல் பாய்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் நீண்ட காலம் நம்பிக் கொண்டிருப்பதாக சீனன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel