Recent Post

6/recent/ticker-posts

சிட்னியில் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார் / The Prime Minister was addressing the Business Roundtable in Sydney

  • பிரதமர் திரு நரேந்திர மோடி சிட்னியில் ஆஸ்திரேலிய முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் உரையாற்றினார்.
  • இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள், எஃகு, வங்கி, எரிசக்தி, சுரங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். 
  • ஆஸ்திரேலியாவின் சில முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel