Recent Post

6/recent/ticker-posts

TAMILNADU CHIEF MINISTER'S APTITUDE TEST SCHEME / தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு

TAMIL

  • தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு / TAMILNADU CHIEF MINISTER'S APTITUDE TEST SCHEME: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' என்ற புதிய திட்டத்தையும் முதல்வர் அறிவித்தார். இப்புதிய திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்பு பயிலும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 
  • மேலும், இம்மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர் பயிற்சிகளும் வழங்கப்படும்.
  • இது மட்டுமல்லாமல், உயர் கல்வியை தொடரும்மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.12,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 

ENGLISH

  • TAMILNADU CHIEF MINISTER'S APTITUDE SKILL TEST SCHEME: The Chief Minister also announced a new scheme called 'Tamil Nadu Chief Minister's Skill Test'. Through this new scheme, 1000 students studying in the tenth standard will be selected and all of them will be given a scholarship of Rs.1000 every month until they complete the eleventh and twelfth standard. 
  • Further, these students will also be given continuous training in leading educational institutes in Tamil Nadu like IITs.
  • Apart from this, students pursuing higher education will be given an annual scholarship of Rs.12,000.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel