மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ஏசிபி நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார் / Union Home Minister Amit Shah laid foundation stone for NACP permanent campus
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு அமித் ஷா குஜராத் மாநிலம் துவாரகாவில் ரூ. 470 கோடி செலவில் அமையவுள்ள தேசிய கடலோர காவல் துறையின் (என்ஏசிபி) நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மத்திய உள்துறை செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் உட்பட பல உயரதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 Comments