ஊட்டச்சத்துடன் கூடிய கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி / Union Minister Mrs. Smriti Zubin Irani launched the Education Program with Nutrition
ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்காக புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அளவிலான நிகழ்ச்சியில் ‘ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி' என்ற திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மே 10-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு முஞ்சாபரா மகேந்திரபாய், செயலாளர் திரு இந்தேவர் பாண்டே மற்றும் அமைச்சகத்தின் ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பணிக்குழுவின் தலைவர் திரு சஞ்சய் கவுல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 Comments