உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தையொட்டி, உபாஜ் என்ற கலைகளின் புதுமைக்கண்டுபிடிப்புகள் திருவிழா புதுதில்லியில் உள்ள நித்தி ஆயோக்கில் ஏப்ரல் 26, 2023 அன்று தொடங்கியது.
காப்புரிமைகள் தலைமை கட்டுப்பாட்டாளர், வடிவங்கள் மற்றும் வர்த்தக குறியீடுகள் ஏற்பாடு செய்த உலக அறிவுசார் தின கொண்டாட்டத்தையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரே நேரத்தில் நித்தி ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கம், கலைச் செயல்பாடுகளில் புதுமை கண்டுபிடிப்புகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் சவால்கள் குறித்த குழு விவாதத்தை நடத்தியது.
கலைஞர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், அறிவுசார் சொத்துரிமை நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்த குழு விவாதத்தில் பங்கேற்றனர்.
ENGLISH
On the occasion of World Intellectual Property Day, Upaaj, a festival of innovation in the arts, began on April 26, 2023 at Niti Aayog, New Delhi.
The event was organized in conjunction with the World Intellectual Property Day celebrations organized by the Controller General of Patents, Designs and Trade Marks.
Simultaneously NITI Aayog's Atal Innovation Initiative held a panel discussion on the importance and challenges of protecting innovation in arts activities.
Artists, innovators, and intellectual property experts participated in the panel discussion.
0 Comments