Recent Post

6/recent/ticker-posts

ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டம் / G20 AGRICULTURE MINISTERS MEETING 2023

TAMIL

  • ஜி-20 விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் பல்வேறு விசயங்களில் பொதுவான ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. வரலாற்றில் முதன்முறையாகும்.
  • ஜூன் 15-17, 2023 இல் நடந்த ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டம், "விளைவு ஆவணச் சுருக்கம்" என்ற தலைப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட விளைவு ஆவணத்தை ஏற்றுக்கொண்டது. 
  • தலைமையின் இந்த வரலாற்று ஒருமித்த கருத்து, விவசாயத் துறையை மையமாகக் கொண்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விவாதங்களுக்குப் பிறகு எட்டப்பட்டது.
  • 16 ஜூன் 2023 அன்று, அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது. பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். 
  • விவசாயத்துறை எதிர்கொள்ளும் சவால்களை களைவதன் மூலம் மனிதகுலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு ஜி -20 விவசாய அமைச்சர்கள் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

ENGLISH

  • A general consensus was reached at the G-20 Agriculture Ministers meeting on various issues. For the first time in history.
  • The G20 Agriculture Ministers Meeting, held on June 15-17, 2023, adopted an Agreed Outcome Document titled “Summary of Outcome Document”.
  • This historic consensus of the leadership was reached after discussions on various issues centered on the agriculture sector.
  • On 16 June 2023, the Ministerial meeting began. Prime Minister Shri Narendra Modi addressed through video.
  • He also called upon the G-20 Agriculture Ministers to work together to improve the future of humanity by addressing the challenges facing the agriculture sector.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel