2023 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 60.29 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2022 மே மாதத்தைவிட 5.99 சதவீதம் குறைவு என்பதைக் காட்டுகிறது.
2023 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த இற்குமதி 7.64 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022 மே மாதத்தைவிட 7.45 சதவீதம் குறைவு என்பதைக் காட்டுகிறது.
2023 மே மாதத்தில் வர்த்தகப் பொருள்களின் ஏற்றுமதி 30 முக்கியத் துறைகளில் 13-ல் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஆக்கப்பூர்வமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மின்னணுப் பொருட்கள் (73.96%), பருப்புவகைகள் (67.96%), வாசனைத் திரவியங்கள் (49.84%), இரும்புத் தாது (48.26%), எண்ணெய் வித்துக்கள் (25.02%), பழங்கள் மற்றும் காய்கறிகள் (19.91%), அரிசி (14.27%), தேயிலை (8.81%), முந்திரி (2.81%), காபி (1.71%) ஆகியவை இவற்றில் அடங்கும்.
2023 மே மாத காலத்தில் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி, 2022 மே மாதத்தின் 1.39 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதோடு ஒப்பிடுகையில், 73.96% அதிகரித்து 2.42 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
சேவைகள் துறைக்கான அண்மைக்கால புள்ளிவிவரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் 2023 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. 2023 மே மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் ஒரு மதிப்பீடு மட்டுமே. இது இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த அடுத்த வெளியீடு அடிப்படையில் மாற்றியமைக்கப்படும்.
உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி மதிப்பீடு ஏற்கனவே ஒரு சதவீதம் என்பதிலிருந்து 1.7 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2022 ஏப்ரல் மே காலத்தில் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 20.56 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதோடு ஒப்பிடுகையில், 35.41 சதவீதம் குறைந்து 2023 ஏப்ரல் - மே காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 13.28 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது.
India's overall exports in May 2023 stood at USD 60.29 billion. This shows a decrease of 5.99 percent compared to May 2022. India's total import value in May 2023 is estimated at USD 7.64 billion. This shows a decrease of 7.45 percent compared to May 2022.
Merchandise exports in May 2023 showed constructive growth in 13 out of 30 key sectors as compared to May last year. Electronics (73.96%), pulses (67.96%), perfumes (49.84%), iron ore (48.26%), oilseeds (25.02%), fruits and vegetables (19.91%), rice (14.27%), tea (8.81%), cashew (2.81%), coffee (1.71%) among these.
Exports of electronics during May 2023 were at USD 2.42 billion, up 73.96% as compared to USD 1.39 billion in May 2022.
The latest statistics for the services sector were released by the Reserve Bank of India in April 2023. Figures for May 2023 are an estimate only. It will be modified based on the next release of Reserve Bank of India.
The World Trade Organization's trade growth estimate has already been revised up from one percent to 1.7 percent.
Compared to the overall trade deficit of USD 20.56 billion in April-May 2022, the trade deficit declined by 35.41 percent to USD 13.28 billion in April-May 2023.
0 Comments