Recent Post

6/recent/ticker-posts

சர்வதேச சூரிய சக்திக் கூட்டமைப்பின் 8-வது நிலைக்குழுக் கூட்டம் / 8th Standing Committee Meeting of International Solar Energy Federation

TAMIL

  • சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ஐ.எஸ்.ஏ) எட்டாவது நிலைக்குழுக் கூட்டம் 06.06.20223 அன்று புதுதில்லியில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்றது. நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் என இரண்டு முறைகளிலும் இக்கூட்டம் நடைபெற்றது.
  • பிரான்சும் இதற்கு கூட்டாக தலைமை வகித்தது. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் சிலர் தில்லியில் நேரில் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாகவும் சில நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
  • உறுப்பு நாடுகளின் செயல்விளக்க திட்டங்கள், சூரிய சக்தித் தொழில்நுட்ப பயன்பாட்டு வள மையம் (ஸ்டார்-சி), சூரிய சக்திக் கூட்டமைப்பின் 6-வது கூட்டத்துக்கான ஏற்பாடுகள் போன்றவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ENGLISH

  • Eighth Standing Committee Meeting of International Solar Association (ISA) was held on 06.06.20223 in New Delhi under the Chairmanship of Union Minister of Power, New and Renewable Energy Mr. RK Singh. The meeting was held both live and through video.
  • France also co-chaired it. Some of the representatives of the Member States attended in person in Delhi. Representatives of some countries participated in the meeting through video.
  • Demonstration projects of Member States, Solar Technology Application Resource Center (STAR-C), arrangements for 6th meeting of Solar Energy Federation etc. were discussed in this meeting.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel