சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Artist Centenary High Specialty Hospital in Guindy, Chennai - inaugurated by Chief Minister M. K. Stalin
சென்னை கிண்டி, கிங் நிலையவளாகத்தில், ரூ.376 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 6.03 லட்சம் சதுரடியில், 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது.
பல்வேறு நவீன சிறப்பு வசதிகளை கொண்ட இந்த பல்நோக்கு மருத்துவமனையை நேற்று மாலை, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்பின், அந்த வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலை மற்றும் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
0 Comments