Recent Post

6/recent/ticker-posts

மே மாத ஜிஎஸ்டி வசூல் / GST COLLECTION FOR MAY 2023

  • மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,57,090 கோடி வசூல் ஆகி உள்ளது. இதில்,சிஜிஎஸ்டி ரூ.28,411 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.35,828 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.81,363 கோடி வசூல் ஆகி உள்ளது.
  • இந்த ஆண்டு மே மாதம் வசூலான ஜிஎஸ்டி ஆனது, 2022ம் ஆண்டு மே மாதம் வசூல் ஆன ஜிஎஸ்டியை விட 12 சதவீதம் அதிகம் ஆகும்.தொடர்ந்து 14 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ஆனது ரூ.1.4 லட்சம் கோடி, தொடர்ந்து 5 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியையும் தாண்டி உள்ளது.
  • அதே போல் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும், இந்தாண்டு மே மாதத்தில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமும் 12 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானமும் 11 சதவீதம் அதிகம் ஆகும்.
  • தமிழகத்தில் தமிழகத்திலும் ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்தாண்டை விட 13 சதவீதம் அதிகரித்து இந்தாண்டு மே மாதம் ரூ.8,953 கோடி வசூல் ஆகி உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel