Recent Post

6/recent/ticker-posts

விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க அமேசான் கிசானுடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Indian Council of Agricultural Research signs MoU with Amazon Kisan to empower farmers

TAMIL

  • அதிகப்பட்ச விளைச்சல் மற்றும் வருவாய்க்காக விஞ்ஞான ரீதியில் பல்வேறு பயிர்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளிப்பதற்காகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்), அமேசான் கிசான் ஆகிய அமைப்புகளுக்கு இடையே கூட்டான பலத்தையும், ஆற்றலையும் உருவாக்குவதற்காகவும் புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • அமேசான் நெட்வொர்க் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர் வழங்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்த உதவும். 
  • அமேசான் ஃபிரஷ் உள்ளிட்டவற்றின் மூலமாக நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு உயர்தரமான புதிய உற்பத்திப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு அமேசான் பயிற்சி அளிப்பதோடு அவர்களின் உற்பத்திப் பொருட்களை தனது இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்தும்; நுகர்வோர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தும்.

ENGLISH

  • An MoU was signed in New Delhi to guide farmers in scientifically growing various crops for maximum yield and income and to build joint strength and potential between Indian Council of Agricultural Research (ICAR) and Amazon Kisan.
  • ICAR will provide technical support to farmers through the Amazon network. This will improve the livelihood of the farmers and help increase the yield of the crops.
  • The agreement has been signed to ensure access to high-quality fresh produce to consumers across the country, including through Amazon Fresh.
  • The deal will see Amazon train farmers and market their produce through its website; Direct interactions with consumers.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel