தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக 2021ம் ஆண்டு, மே மாதம் முதல் பதவியில் இருந்து வந்த வெ.இறையன்பு, 60 வயது நிறைவடைந்து விட்டதைத் தொடர்ந்து, நாளையுடன் ஓய்வு பெற இருக்கிறார்.
நகராட்சி துறை கூடுதல் செயலாளராக பொறுப்பில் இருந்த சிவதாஸ் மீனா தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ம் தேதி முதல் பொறுப்பேற்க இருக்கிறார்.
0 Comments