யுனஸ்கோ எனும் ஐக்கியநாடுகள் சபையில் கல்வி, கலாசார அமைப்பின் சார்பில் 2004 முதல், 'மைக்கேல் பட்டீஸ்' என்ற பெயரில், ஆண்டுதோறும் சிறந்த உயிர்கோள காப்பக மேலாண்மைக்கான விருது வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான விருது, ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக காப்பாளர் பகான் ஜெக்தீஸ் சுதாகருக்கு வழங்கப்படுகிறது.
வரும் 14ல் பாரீஸ் நகரில் நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்தியாவிற்கு முதன் முறையாக இந்த விருது கிடைத்துள்ளது. இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0 Comments