ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.145 கோடி முதலீட்டில் எஸ்ஓஎல் இந்தியா நிறுவன ஆலை விரிவாக்க பணி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M. K. Stalin laid the foundation stone for the expansion of SOL India's plant at Ranipet Chipgat with an investment of Rs 145 crore
ராணிப்பேட்டை- சிப்காட் நிலை 3-ல் திரவ மருத்துவ மற்றும் தொழில் ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், திரவ ஆர்கான் உற்பத்தியை மேற்கொள்ளுவதற்காக அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 80 டன் என்ற அளவில் உள்ள இதன் உற்பத்தித் திறன், நாளொன்றிற்கு 200 டன் என்ற அளவிற்கு அதிகரிக்கும்.
0 Comments