Recent Post

6/recent/ticker-posts

ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்23) / Japan India Maritime Exercise 2022 (GMEX23)

TAMIL

  • இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்த 7-வது ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்23) நிறைவடைந்தது. இப்பயிற்சியில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் தில்லி, காமோர்தா, சக்தி ஆகியவையும் ஜப்பான் நாட்டின் கடற்படைக் கப்பல் சமிதார் ஆகியவையும் இதில் ஈடுபடுத்தப்பட்டன. 
  • மொத்தம் ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், கப்பல்கள், அதில் உள்ள ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், கடல்சார் ரோந்து விமானம், நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டன.

ENGLISH

  • The 7th Japan India Maritime Exercise 2022 (GMEX23) organized by the Indian Navy has concluded. Indian Navy ships Delhi, Gamorta, Shakti and Japan's Navy ship Samitar were also involved in this exercise.
  • The exercise, which was held for a total of six days, involved ships, helicopters, fighter jets, maritime patrol aircraft and submarines.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel