இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உட்பட 9 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சுழற்சி அடிப்படையிலான தலைமைப் பொறுப்பை இந்தியா தற்போது ஏற்றுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது.
இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்தனர்.
ENGLISH
India currently holds the rotating chairmanship of the Shanghai Cooperation Organization (SCO) which has 9 members including India, Russia, China and Pakistan.
In this case, the 23rd Shanghai Cooperation Summit chaired by Prime Minister Modi was held through video conferencing.
Chinese President Xi Jinping, Russian President Vladimir Putin, Pakistani Prime Minister Shebaz Sharif and others joined through video conferencing.
0 Comments