கர்நாடக மாநிலம் ஹம்பியில் 3-வது ஜி-20 கலாச்சார குழு மாநாடு இன்று (09-07-2023) தொடங்கியது. ஹம்பியில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகள், அழைப்பாளர் நாடுகள் மற்றும் ஏழு பலதரப்பு அமைப்புகளிலிருந்து சுமார் 50 பேர் பங்கேற்றுள்ளனர்.
கலாச்சார சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு; நிலையான எதிர்காலத்திற்காக வாழும் பாரம்பரியத்தைப் பயன்படுத்துதல்; ஆக்கபூர்வமான கலாச்சாரப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல்; மற்றும் கலாச்சார பாதுகாப்பிற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இக்கூட்டத்தின் 4 முன்னுரிமை அம்சங்களாகும்.
ENGLISH
The 3rd G-20 Group of Culture Summit started today (09-07-2023) in Hampi, Karnataka. Around 50 people from G20 member states, invitee countries and seven multilateral organizations participated in the third meeting in Hampi.
Conservation and restoration of cultural properties; Using living heritage for a sustainable future; promoting a creative cultural economy; and the use of digital technologies for cultural preservation are the 4 priority aspects of the conference.
0 Comments