எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி - தமிழக அரசு ரூ.351 கோடி ஒதுக்கீடு / MLAs Constituency Development Fund - Government of Tamil Nadu Allocation of Rs.351 Crores
2023-2024 நிதியாண்டுக்கான எம்எல்ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ. 351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட ரூ.702 கோடியில் 50 சதவீத நிதியை விடுவிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி நிதி ஒதுக்க நிர்வாக அனுமதி அளித்துள்ளது. அதில் 50 சதவீத தொகையான ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து விரிவான வழிகாட்டி நெறிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments