Recent Post

6/recent/ticker-posts

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவரானார் அஜித் அகார்கர் / Ajit Agarkar became the head of the selection committee of the Indian cricket team

  • இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராக இருந்தவர் சேட்டன் சர்மா. சர்ச்சைக்குரிய முறையில் பேசி பதவியை பறிகொடுத்தார். 
  • நிரந்தர தலைவரை தேர்வு செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இறங்கியது. இந்நிலையில், தேர்வுக்குழு தலைவராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அகார்கர் தேர்வானார். அகார்கர் 191 ஒரு நாள் (288 விக்.,), 26 டெஸ்ட் (58), 4 'டி-20' (3) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel