Recent Post

6/recent/ticker-posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த மனிதருக்கான விருது / Best Man Award to Chief Minister M.K.Stalin

  • ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் சௌகான் தலைமையிலான செஸ் கூட்டமைப்பினர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
  • அப்போது, அந்த அமைப்பின் சார்பில் 2023-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் சிறந்த மனிதருக்கான விருதை முதலமைச்சருக்கு வழங்கினர். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை, தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தியதற்காக இந்த விருது முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel