Recent Post

6/recent/ticker-posts

ஐரோப்பிய யூனியன் விமானப்போக்குவரத்து பாதுகாப்பு முகமையுடன் விமானப்போக்குவரத்து தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Directorate General of Civil Aviation MoU with European Union Aviation Safety Agency

TAMIL

  • ஆளில்லா விமானப்போக்குவரத்து முறை, புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய விமான இயக்கத்திற்காக ஐரோப்பிய யூனியன் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமையுடன் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இருதரப்பு விமானப்போக்குவரத்து இயக்குநரகங்களுக்கிடையே ஆளில்லா விமானப்போக்குவரத்து, புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய விமானப்போக்குவரத்து ஒருங்கிணைப்பில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்தும்.
  • மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் ஆளில்லா விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், ஐரோப்பிய யூனியன், விமானப்போக்குவரத்து முகமை மூலம் பயிற்சி திட்டங்கள், பயிலரங்குகள், மாநாடுகள் நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.
  • புதுதில்லியில் 2023 ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற ஐரோப்பிய யூனியன்- இந்திய விமானப் போக்குவரத்து மாநாட்டின் போது ஆளில்லா விமானப் போக்குவரத்து முறை மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய விமான இயக்கத்திற்கான திட்டத்தில் ஐரோப்பிய யூனியன் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமையுடன், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் கையெழுத்திட்டிருந்தது.

ENGLISH

  • The Directorate General of Civil Aviation has signed a memorandum of understanding with the European Union Aviation Safety Agency for piloting innovative unmanned aerial vehicles.
  • The MoU will focus on unmanned aviation and aviation integration with innovation between the two aviation directorates. And this MoU is expected to be helpful for the growth of the unmanned aviation industry in India.
  • The agreement also provides for the conduct of training programmes, workshops and conferences by the Directorate General of Civil Aviation, European Union, Civil Aviation Agency.
  • The Directorate General of Civil Aviation signed with the European Union Aviation Safety Agency a plan for unmanned aviation and innovative aviation during the EU-India Aviation Conference held on April 22, 2023 in New Delhi.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel