Recent Post

6/recent/ticker-posts

தேசிய மீன் விவசாயிகள் தின மாநாடு / National Fish Farmers Day Conference

  • தேசிய மீன் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் மாநாடு மற்றும் கண்காட்சியை ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.
  • இதில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், மீன்வளத்தை மேம்படுத்தும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel