Recent Post

6/recent/ticker-posts

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சர்வதேச விமான நிலையத்தை நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் / PM Narendra Modi dedicated the international airport at Rajkot in Gujarat to the country

  • குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.860 கோடி மதிப்பிலான ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • சவுனி யோஜனா இணைப்பு 3 தொகுப்பு 8 மற்றும் 9, துவாரகா கிராமப்புற நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் (ஆர்.டபிள்யூ.எஸ்.எஸ்), உபர்கோட் கோட்டை கட்டம் 1 மற்றும் 2 இன் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். 
  • நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேம்பாலம் கட்டுதல். புதிதாக திறக்கப்பட்ட ராஜ்கோட் சர்வதேச விமான நிலையத்தின் முனையக் கட்டடத்தையும் பிரதமர் பார்வையிட்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel