இ-காமர்ஸ் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவையை (ஐடிபிஎஸ்) அறிமுகப்படுத்துவதற்காக சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மின்னணு வர்த்தகத்தின் வாயிலான ஏற்றுமதியை எளிதாக்கும், 'International Tracked Packet' சேவையை 2 நாடுகளுக்கும் இடையே விரைவில் அறிமுகமாக உள்ளது.
MSME வணிகத்தில் ஈடுபடும் இந்தியர்கள், தங்களின் பொருட்களை மிகவும் மலிவான கட்டணத்தில் கனடாவுக்கு ஏற்றுமதி செய்துகொள்ள முடியும் என அறியமுடிகிறது.
சிறு வணிகங்கள், வணிகர்கள் போன்ற இ-காமர்ஸ் ஏற்றுமதியாளர்களின் எல்லை தாண்டிய கப்பல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் தபால் நிலையங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
ENGLISH
The two countries recently signed an agreement to introduce International Tracking Packet Service (IDPS) to facilitate e-commerce exports.
Through this agreement, the 'International Tracked Packet' service will soon be introduced between the two countries, which will facilitate e-commerce exports.
Indians involved in MSME business are known to be able to export their products to Canada at very cheap rates.
Designed to cater to the cross-border shipping needs of e-commerce exporters such as small businesses, merchants, etc., using local post offices to promote the export of their products.
0 Comments