ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனோய் தோல்வி கண்டு வெளியேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பாட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனோய் 9-21, 23-21, 20-22 என்ற கணக்கில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
0 Comments