Recent Post

6/recent/ticker-posts

உலக கோப்பை செஸ் போட்டி - 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா / World Cup Chess Tournament - Pragnananda who finished 2nd

  • உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் டைபிரேக்கர் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் போட்டி போட்டு விளையாடி வந்தனர்.
  • முன்னதாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இறுதிப்போட்டியின் சுற்றுகள் டிராவில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று (ஆக.24) டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது.
  • பரபரப்பாக நடந்த இறுதி சுற்றின் முதல் ரவுண்டில் பிரக்ஞானந்தாவை ஜெயித்து மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற அடுத்த போட்டியில் பிரக்ஞானந்தாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel