Recent Post

6/recent/ticker-posts

தியோதர் டிராபி 2023 - தென் மண்டலம் சாம்பியன் / DEODHAR TROPHY 2023 - SOUTH ZONE CHAMPION

  • தியோதர் டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் பைனல் புதுச்சேரி கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தென் மண்டலம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்தது. குன்னும்மல் 107, கேப்டன் மயாங்க் 63, ஜெகதீசன் 54, ரோகித் ராயுடு 26, சாய் கிஷோர் 24*, சுதர்சன் 19 ரன் விளாசினர்.
  • அடுத்து களமிறங்கிய கிழக்கு மண்டலம் 46.1 ஓவரில் 283 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. சுதிப் குமார் 41, கேப்டன் சவுரவ் திவாரி 28, ரியான் பராக் 95, குஷாக்ரா 68 ரன் விளாசினர். 
  • தென் மண்டல பந்துவீச்சில் வாஷிங்டன் 3, கவெரப்பா, விஷாக், கவுஷிக் தலா 2, சாய் கிஷோர் 1 விக்கெட் வீழ்த்தினர். 45 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் மண்டலம் தியோதர் டிராபியை முத்தமிட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel